ஒகனேக்கல் பிரச்சினையால் தமிழகத்துடன் உறவு பாதிக்காது - எதியூரப்பா
Subscribe to Oneindia Tamil
ஷிமோகா: ஒகனேக்கல் குடிநீர்த் திட்டப் பிரச்சினையால் இரு மாநிலங்களுக்கு இடையிலான உறவு பாதிக்கப்படாது என்று கர்நாடக முதல்வர் எதியூரப்பா கூறியுள்ளார்.
ஷிமோகா வந்த அவர் அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் திட்டம் தொடர்பாக கூட்டு சர்வே நடத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளோம்.
இந்தப் பிரச்சினை சுமூகமான முறையில் தீர்த்துக் கொள்ளப்படும்.
திருவள்ளுவரின் சிலை ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூரில் திறந்து வைக்கப்படும். இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொள்வார்.
அதேபோல ஆகஸ்ட் 13ம் தேதி சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னாவின் சிலை திறந்து வைக்கப்படும் என்றார் எதியூரப்பா.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications