குஜராத் சாராய சாவுகள்-மக்களவையில் அமளி
Subscribe to Oneindia Tamil

இன்று காலை மக்களவை கூடியதும் குஜராத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்கள் இந்தப் பிரச்சனையைக் கிளப்பினார்.
குஜராத் சட்டமன்றத்தில் இது தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்படுவதால் இந்த விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும். இங்கும் பேச விடாவிட்டால் இதை எங்கு தான் போய் பேசுவது என்றனர். இதற்கு பாஜக எம்பிக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கவே கடும் அமளி ஏற்பட்டது.
குஜராத் காங்கிரஸ் எம்பிக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி அவையில் மையப் பகுதியில் குவிந்தனர். பின்னர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி முன்னேறினர். அவர்களை பிற காங்கிரஸ் எம்பிக்கள் தடுத்து நிறுத்தினர்.
ஆனாலும் அமளி ஓயாதாதால் அவையை பகல் 2 மணி வரை ஒத்தி வைத்தார் சபாநாயகர் மீரா குமார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications