கிண்டி-வண்டலூர் பூங்காக்களில் 12 மண்ணுளி பாம்புகள் திருட்டு
Subscribe to Oneindia Tamil

கிண்டி சிறுவர் பூங்காவில் உள்ள பாம்பு பண்ணையில் பல வகையான பாம்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு மருத்துவ குணம் கொண்ட மண்ணுளி பாம்புகளும் உள்ளன. இதில் 9 பாம்புகளை மர்ம கும்பல் திருடிச் சென்றுள்ளது.
மண்ணுளி பாம்பின் உடலிலிருந்து கிடைக்கும் திரவம் உயிர் காக்கும் விஷ முறிவு மருந்தாக பயன்படுவதும், இந்தப் பாம்புக்கு வெளிநாடுகளில் ரூ.1 கோடி வரை விலை கிடைப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சிறுவர் பூங்கா பாம்பு பண்ணையில் இருந்து மண்ணுளி பாம்புகள் திருபட்டப்பட்டுள்ளன. அதே போல வண்டலூர் பூங்காவிலும் 3 பாம்புகள் திருடப்பட்டுள்ளன.
இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. பாம்பு பண்ணை ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இந்த திருட்டு நடந்திருக்க வாய்ப்பில்லை என போலீஸ் கருதுகின்றனர்.
More From
-
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications