பைக்கில் குற்றாலம் வந்த 3 வாலிபர்கள் பலி
குற்றாலம்: இரு பைக்குகளில் குற்றாலம் சென்ற மூன்று வாலிபர்கள் விபத்தில் சிக்கி பலியாயினர்.
புதுக்குடி அரசு மரத்தடி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி. அதே பகுதியை சேர்ந்த உறவினர் செல்வம். இவர்கள் இருவரும் நேற்று பைக்கில் குற்றாலம் சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
கடையநல்லூரை அடுத்த சிங்கிலிப்பட்டி என்ற இடத்தில் பைக் வரும்போது குற்றாலம் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன் பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கருப்பசாமி உடல் நசுங்கி இறந்தார். படுகாயமடைந்த செல்வம் புளியங்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். கடையநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுபோல் மற்றொரு விபத்தில் தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் லிங்ககுமார். இவர் தனது நண்பர் தூத்துக்குடி மட்டக்கடையை சேர்ந்த ஜெகதீசன் மகன் மகாராஜன் என்பவருடன் நேற்று குற்றாலத்திற்கு சென்று விட்டு ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
ஆலங்குளம் அருகே மாறாந்தை விலக்கில் வரும்போது நிலை தடுமாறி ரோட்டோர மரத்தில் பைக் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே லிங்ககுமார் பலியானார். மகாராஜன் படுகாயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications