பிரபாகரனை சந்தித்திருந்தால் பேசியிருப்பேன்-ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil

டைம் இதழுக்கு ராஜபக்சே பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் பிரபாகரன் குறித்து கூறியுள்ளார்.
ராஜபக்சே கூறுகையில், நான் ஒருபோதும் பிரபாகரனை நேரில் பார்த்ததில்லை. ஒரு வேளை உயிருடன் அவரைப் பிடித்திருந்தால் அவருடன் நிச்சயம் பேசியிருப்பேன்.
இங்கு கொண்டு வரச் செய்து, ஏன் இப்படியெல்லாம் மடத்தனமாக செய்தீர்கள் என்று கேட்டிருப்பேன். இதைத் தவிர வேறு என்ன அவரிடம் பேச முடியும்?.
பிரபாகரன் மரணச் செய்தி என்னை வந்தடைந்ததும், நான் கடவுளுக்கு நன்றி சொன்னேன். புத்த மதத்திற்கு நன்றி சொன்னேன். அந்த செய்தி எனக்கு உண்மையில் பரிசு போன்றது.
பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது குறித்தெல்லாம் விசாரிக்கும் ஆர்வம் என்னிடம் இல்லை. அவரை சுட்டுக் கொன்றார்கள். அது மட்டும்தான் தெரியும். அது போதும் என்றார் ராஜபக்சே.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications