நிதி பற்றாக்குறை-சமாளிக்க நோட்டுகள் அச்சடிப்பா?

அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களுக்கு செலவிட பெரும் தொகையை கடனாகப் பெற அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே நிதிப் பற்றாக்குறை நிலவும் நிலையில் அதிகமான கடனை வாங்கினால், அது பெரும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து தனது கடன் சுமையை புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அரசு சமாளிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இதை பிரணாப் முகர்ஜி மறுத்துள்ளார். இதன்மூலம் அரசு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்காது என்பது தெளிவாகிறது. வெளியில் தான் கடன் வாங்கவுள்ளது.
முகர்ஜி கூறுகையில்,
இந்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் அரசு ரூ. 2.41 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு செய்துள்ளது. வெளிச் சந்தையில் இந்தக் கடன் திரட்டப்படும்.
இப்போது நிதிப் பற்றாக்குறை 6 சதவீதமாக உள்ளது. இதை 2011-12ம் நிதியாண்டில் 4 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அமலுக்கு வர உள்ள சரக்கு, சேவை வரி மூலம் அரசின் வருவாய் அதிகரிக்கும் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications