மானபங்க முயற்சி-வாலிபரை அடித்தே கொலை
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பெண்ணை மானபங்கப்படுத்த முயற்சித்த வாலிபரை கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தே கொன்றனர்.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகத்தைச் சேர்ந்த ஆரூண் (28), ஆனந்த் (25) இருவரும் நேற்றிரவு மது அருந்திவிட்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர்.
கச்சிராப்பாளையம் அருகே தனது வீட்டின் வெளியே நின்றிருந்த வீரப்பன் என்பவரது மகள் எழில்மதியை (22) ஆரூணும், ஆனந்தும் மானபங்கப்படுத்த முயன்றனர்.
எழில்மதி கூச்சல் போடவே அவரது தந்தை மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து ஆரூண் மற்றும் ஆனந்தைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்து, உதைத்தனர்.
இதில் படுகாயமடைந்த ஆரூண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனந்த் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து எழில்மதியின் தந்தை உட்பட கிராம மக்கள் சிலர் தலைமறைவாகிவிட்டனர். போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications