மின்வெட்டு-அமேதி விரைகிறார் ராகுல் காந்தி
டெல்லி: மின்வெட்டுப் பிரச்சினையைக் கண்டித்து அமேதியில் மக்கள் பெரும் போராட்டங்களில் குதித்துள்ள நிலையில், அங்கு காங்கிரஸ் பொதுச் செயலாளரும், அமேதி எம்.பியுமான ராகுல் காந்தி சென்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார்.
அமேதி தொகுதியில் கடும் மின்வெட்டு நிலவுகிறது. இதனால் மக்கள் கொதிப்படைந்து பல்வேறு போராட்டங்களில் குதித்துள்ளனர். இது சில இடங்களில் வன்முறையாகவும் மாறியுள்ளது.
இதையடுத்து நாளை அமேதிக்குச் செல்கிறார் ராகுல் காந்தி. இதை அவர் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஒரு நாள் பயணமாக அமேதி செல்லும் ராகுல் காந்தி, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகள், தேர்தல் ஏஜென்டுகளை சந்தித்துப் பேசவுள்ளார்.
சலோன், ஜெகதீஷ்பூர், திலாய், கெளரிகஞ்ச், அமேதி ஆகிய இடங்களில் கட்சித் தொண்டர்களையும் அவர் சந்திக்கிறார்.
மேலும், மின்வெட்டைக் கண்டித்து ஜூலை 13ம் தேதி சாலை மறியல் நடத்தி போலீஸாரின் தடியடியில் சிக்கி காயமடைந்தவர்களையும் அவர் சந்திக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications