தமிழகத்தில் 3 மது, போதை மறுவாழ்வு மையங்கள்
டெல்லி: கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்காக மூன்று ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டிருப்பதாக மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமயமாக்கல் துறை இணை அமைச்சர் நெப்போலியன் லோக்சபாவில் இன்று தெரிவித்தார்.
இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் அவர் அளித்த பதிலில், மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கத்தை தடுப்பதற்கான மத்திய திட்டத்தின் கீழ் இந்த மறுவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.
மது மற்றும் போதை அடிமைகளுக்கு ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்களை அமைக்கவும் இதர போதைப் பழக்கங்களை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடவும் உள்ளாட்சி அமைப்புகளும் மத்திய நிதியுதவி பெறுவதற்கு தகுதி வாய்ந்தவை.
தமிழ்நாட்டுக்கு 2006-09-ம் ஆண்டுகளில் மதுப் பழக்கம் மற்றும் போதைப் பழக்கம் தடுக்கும் திட்டத்தின் கீழ் அரசு சாரா தன்னார்வ நிறுவனங்களுக்கு ரூ.389.53 லட்சம் வழங்கப்பட்டிருப்பதாகவும், 2009-10-ம் ஆண்டுக்கு இதற்காக ரூ.230 லட்சம் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் நெப்போலியன் தெரிவித்தார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications