காதலரால் கைவிடப்பட்ட வழக்கு- ஆஸி. தமிழ் பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை

சிட்னியில் வசித்து வருபவர் பால்ராஜ். இவரது மகள் கவிதா. இவர்களுக்கு சொந்த ஊர் நெல்லையாகும்.
கவிதா காமன்வெல்த் வங்கியில் பணியாற்றி வருகிறார். அதே சிட்னியில், என்ஜீனியராக வேலை பார்த்து வந்தவர் கார்த்திக் தியோடர். இவர் திருச்சியைச் சேர்ந்தவர்.
இருவரும் காதலித்தனர். கவிதாவின் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். பின்னர் குடித்தனமும் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திடீரென கார்த்திக், தனது வீட்டில் பார்த்த பெண்ணை மணக்க முடிவு செய்து திருச்சிக்கு வந்தார். இதை அறிந்த கவிதா, பின்னாலேயே துரத்த வந்து போலீஸில் புகார் கொடுத்து கல்யாணத்தை நிறுத்தி விட்டார்.
கவிதா கொடுத்த புகாரின் பேரில் திருச்சி போலீஸார், கார்த்திக், அவரது தாயார் இசபெல்லா, சகோதரி செல்வி ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.
தன்னுடன் கார்த்திக் குடும்பம் நடத்தியுள்ளார் என்று கவிதா கூறியுள்ளதால், இருவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதற்கு திருச்சி கோர்ட் காவல்துறைக்கு அனுமதி வழங்கியது.
இதையடுத்து நேற்று கவிதாவுக்கு கி.ஆ.பெ. அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடத்தப்பட்டது.
இன்று கார்த்திக் தியோடருக்கும் மருத்துவப் பரிசோதனை நடைபெறவுள்ளது. இந்த பரிசோதனையின் முடிவுகள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications