தமிழக ரயில்கள், ரயில் நிலையங்களுக்கு தீவிரவாதிகள் குறி

சென்டிரல் நிலையம், எழும்பூர் தவிர தாம்பரம், மாம்பலம், கடற்கரை உள்பட சென்னையின் முக்கிய ரயில் நிலையங்கள், கோவை, மதுரை, திருச்சி, நெல்லை என அனைத்து முக்கிய ரயில் நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும், ரயில்கள் நிறுத்தப்படும் யார்டுகள், பிளாட்பாரங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய ரயில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் மெட்டல் டிடக்டர்கள் மூலம் சோதனை செய்யப்படுகின்றன.
இது தவிர லாட்ஜ்கள், ஹோட்டல்கள், விடுதிகளி்ல் தங்கியிருப்போர் குறித்தும் விசாரணை நடக்கிறது.
மேலும் தமிழகம் முழுவதும் முக்கிய கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள், பஸ் நிலையங்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் காம்ளக்ஸ்கள், திரையரங்குகள், அடுக்குமாடி கட்டிடங்கள், நட்சத்திர ஹோட்டல்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!











Click it and Unblock the Notifications