இந்திய எல்லையில் 5 இலங்கை மீனவர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்த ஐந்து இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.
நாகப்பட்டினம் அருகே இந்திய கடல் எல்லையில் நடீசன் (20), சந்தனன் (38), சூரஜ் ( 33) உள்ளிட்ட ஐந்து இலங்கை மீனவர்கள் மீன் பிடிக்க கடந்த 2 ம் தேதி மாத்தரை பகுதியில் இருந்து புறப்பட்டு வந்துள்ளனர்.
அப்போது அங்கு வந்த கடலோர காவல் படையினர் ஐந்து மீனவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஐவரும், படகோடு, மண்டபத்தில் உள்ள கடலோர
காவல் படை நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
போலீசாரின் விசாரணைக்குப் பிறகு அவர்கள் மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் படகில் இருந்த சுமார் 500 கிலோ மீன்களையும் கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications