அக்டோபரில் தீபாவளி-ரயில்களி்ல் இன்றே டிக்கெட் காலி
சென்னை: வரும் அக்டோபர் 17ம் தேதி தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதையொட்டிய தினங்களில் தமிழகத்தில் பெரும்பாலான தொலைதூர ரயில்களில் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
90 நாட்களுக்கு முன் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யலாம் என்ற நிலையில் அக்டோபர் 15ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தமிழக ரயில்வே டிக்கெட் கவுண்டர்களில் முன்பதிவு தொடங்கியவுடன் தீபாவளிக் கூட்டம் குவிந்தது.
அடுத்த 15 நிமிடங்களி்ல் அக்டோபர் 16ம் தேதிக்கான டிக்கெடுகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. குறிப்பாக சென்னையிலிருந்து கோவை, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குச் செல்லும் ரயில்களில் ஒரு டிக்கெட் கூட மிஞ்சவில்லை.
டிராவல் ஏஜென்டுகள் புகுந்து விளையாடிதால் தான் இவ்வளவு சீக்கிரத்தில் டிக்கெட்டுகள் காலியாகிவிட்டதாக புகார் கூறப்படுகிறது.
அக்டோபர் 16ம் தேதிக்கு நாளை முன்பதிவு தொடங்குகிறது. அதுவும் நிமிடங்களில் விற்றுவிடும் என்று தெரிகிறது.
இதனால் தீபாவளியையொட்டி கோவை மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு?












Click it and Unblock the Notifications