சத்யம் - 4 இயக்குநர்களை திரும்பப் பெற்றது அரசு!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சத்யம் நிறுவனத்துக்கு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 6 இயக்குநர்களில் நான்கு பேரை அரசு திரும்பப் பெற்றுள்ளது.
சத்யம் நிறுவனர் ராமலிங்க ராஜூவின் பெரும் மோசடிகளைத் தொடர்ந்து, நிறுவனத்தின் நிர்வாகத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பழைய இயக்குநர்களை நீக்கிவிட்டு, கிரண் கார்னிக், தருண் தாஸ், சூர்ய காந்த் பாலகிருஷ்ண மைனாக், மனோகரன் மற்றும் அச்சுதன் ஆகியோரை நியமித்தது.
இந் நிலையில், சத்யம் நிறுவனத்தை டெக் மஹிந்திரா நிறுவனம் வாங்கிவிட்டது.
வாங்கிய கையோடு நிர்வாகக் குழுவையும் அடியோடு மாற்றி வருகிறது சத்யம் நிறுவனத்தின் புதிய நிர்வாகம். இந்நிலையில் மன மனோகரன் மற்றும் சி அச்சுதன் தவிர மற்ற நான்கு இயக்குநர்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
புதிய இயக்குநர்களை சத்யம் இனி நியமித்துக் கொள்ளும்.
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications