கோவையில் என்.இ.பி.ஸி.யின் சிறப்பு பொருளாதார மண்டலம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிப்பதில் முக்கிய நிறுவனமாகத் திகழும் என்இபிஸி இந்தியா விரைவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் ஒன்றை தமிழகத்தில் ஆரம்பிக்கிறது.
இதற்கான அனுமதியை இந்நிறுவனத்துக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது. தமிழகத்தின் கோவைக்கு அருகே பல நூறு ஏக்கர் பரப்பளவில் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவுள்ளது.
மேலும் ரூ.50 பில்லியன் முதலீட்டில் உருவாகும் இந்த சிறப்பு பொருளாதார மண்டலத்தில், மெல்லிய சோலார் படச் சுருள்கள் (PV) போன்ற உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையையும் என்இபிஸி அமைக்கிறது.
சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்கத் தேவையான அனைத்து தொழில்நுட்பத்தையும் ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் அளவுக்கு சிறப்பான வசதிகளை இதில் ஏற்படுத்தித் தரப்போகிறதாம் என்இபிஸி.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications