இடைத் தேர்தல்: கட்சியினருடன் வைகோ ஆலோசனை
கரூர்: சட்டசபை இடைத்தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது குறித்து மாநில இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டரணியினருடன் கட்சி பொதுச் செயலாளர் வைகோ கரூரில் ஆலோசனை நடத்தினார்.
கடந்த 2006 ம் ஆண்டு பொதுத் தேர்தலில் கம்பம் தொகுதியில் வெற்றி பெற்ற கம்பம் ராமகிருஷ்ணன் , தொண்டாமுத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கண்ணப்பன் ஆகிய இருவரும் மதிமுகவில் இருந்து விலகி தி.மு.க. வில் இணைந்தனர்.
இதனால், இந்த இரு தொகுதிகளிலும் மீண்டும் ம.தி.மு.க.வே போட்டியிட வேண்டும் என்று அக் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தலைமையிடம் கோரி வருகின்றனர்.
இந்த நிலையில், இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசிக்க கரூரில் இளைஞர் அணி, மாணவர் அணி, தொண்டர் அணி கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ கலந்து கொண்டு பேசினார். இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து கருத்து கேட்டார்.
அதே போன்று கோவை அவினாசியில் கோவை மாநகர, புறநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் தொண்டாமுத்தூர் தொகுதியில் மீண்டும் ம.தி.மு.க.போட்டியிட வேண்டும் என, அம் மாவட்ட கட்சியினர் வலியுறுத்தினர்.
-
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
திமுகவை கை கழுவும் மதிமுக? விஜய்க்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. ஒப்பனாக சொன்ன துரை வைகோ -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications