கேரளா-குஜராத்-ஒரிஸ்ஸாவில் கனமழை
அகமதாபாத்: குஜராத்தின் கட்ச், செளராஷ்டிரா பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்கு ஆயிரக்கணக்கான வீடுகளில் வெள்ளம் புகுநதுள்ளது.
குஜராத் தவிர தாமன், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் கன மழை பெய்து வருகிறது.
குஜராத்தின் போர்பந்தர், ஜுங்காபாத் மாவட்டங்களில் 28 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. இப் பகுதியில் ஒரே நாளில் 548 மிமீ மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல ஒரிஸ்ஸா மற்றும் கேரளாவிலும் 2 வாரத்துக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
ஒரிஸ்ஸாவில் மழை வெள்ளத்துக்கு 36 பேர் பலியாகியுள்ளனர்.
கேந்தரவாரா மாவட்டத்தில் மின்னல் தாக்கி 3 பேர் பலியானார்கள். காஞ்சர் மாவட்டத்தில் மரம் விழுந்து சிறுமி பலியானார். கந்தர்கார் மாவட்டத்தில் வீட்டு சுவர் இடிந்து குழந்தை உள்பட 3 பேர் பலியானார்கள்.
இங்கு பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மகாநதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஹீராகுட் அணைக்கு வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
கேரளாவில் பெய்து வரும் கன மழையால் ஏலக்காய் விவசாயம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications