தொண்டாமுத்தூரில் கொங்கு நாடு முன்னேற்ற கழகம் தனித்து போட்டி
பொள்ளாச்சி: வரும் சட்டசபை இடைத்தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட உள்ளதாக கொங்கு நாடு முன்னேற்ற கழக மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொங்கு முன்னேற்ற கழகம் சார்பில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டம் பொள்ளாச்சி பல்லடம் ரோட்டில் உள்ள கே.கே.ஜி. திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அக் கட்சியின் மாநில பொது செயலாளர் ஈஸ்வரன் பேசுகையில்,
கொங்கு நாடு முன்னேற்ற கழகம் இந்திய அரசியல் அளவில் பேசக் கூடிய அமைப்பாக உருவெடுத்துள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு அடுத்து தவிர்க்க முடியாத கட்சியாக கொங்கு நாடு முன்னேற்ற கழகம் விளங்குகிறது. கொங்கு நாடு முன்னேற்ற கழக கட்சியின் வளர்ச்சியை கண்டு மாற்றுக் கட்சியினர் கூட வியந்து போகின்றனர்.
கொங்கு நாடு முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி சேர்ந்தால் தான் வரும் காலத்தில் வெற்றி பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 2011-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை இப்போது இருந்தே நாம் எதிர் கொள்ள வேண்டும். வரும் இடைத் தேர்தலில் தொண்டாமுத்தூர் தொகுதியில் கொ.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனியாக போட்டியிடும்.
வேட்பாளர் யார் என இன்னும் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும் என்றார்.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications