கண்மூடித்தனமாக சுட உத்தரவிடப்பட்டது-கசாப்

மும்பைத் தீவிரவாதத் தாக்குதலுக்கு நான் உள்ளிட்ட 10 தீவிரவாதிகள்தான் காரணம் என்று நேற்று மும்பை தனி கோர்ட்டில் பரபரப்பு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தான் கசாப்.
இந்த நிலையில் இன்று மேலும் சில தகவல்களை அவன் கோர்ட்டில் நீதிபதி தஹிளியானியிடம் தெரிவித்தான்.
கசாப் நீதிபதி முன்பு கூறுகையில், சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் குறித்த முழுத் தகவல்களையும் எங்களை வழி நடத்திய பாகி்ஸ்தானியர்கள் எங்களிடம் தெரிவித்திருந்தனர்.
ரயில் நிலையத்திற்குள் சென்றதும் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் சுட்டுக் கொல்லுமாறும், சிலரைப் பிணையாளிகளாகப் பிடிக்குமாறும் உத்தரவிட்டனர்.
அவர்களை யாரேனும் மீட்க வந்தால் அவர்களையும் சுடுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படியே நாங்கள் நடந்தோம் என்றான்.
நீ பாகிஸ்தானிதான் என்று பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டதே. அது உனக்குத் தெரியுமா என்று நீதிபதி கசாப்பிடம் கேட்டபோது, ஜெயிலில் இருந்த பாதுகாவலர்கள் மூலம் தெரிந்து கொண்டேன் என்றான் கசாப்.
தொடர்ந்து அவன் கூறுகையில், நான் பாகிஸ்தானைச் சேர்நதவன் என்று எனது நாடு ஒப்புக் கொண்டதால்தான் ஒப்புதல் வாக்குமூலம் அளித்தேன் என்றும் கூறினான் கசாப்.
இதையடுத்து விசாரணையை புதன்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications