கோவை-தலையை வெட்டி கொடூர கொலை
கோவை: கோவை அருகே தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றியவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக கொலை செய்து விட்டு தப்பிவிட்டது.
கோவை அருகே உள்ளது பெரியநாயக்கன் பாளையம். இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன்.
இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணியாற்றி வருகின்றார். வழக்கம் போல் பணி முடிந்து ஹரிகிருஷ்ணன் தனது வீட்டிற்கு மோட்டார்
சைக்கிளில் சென்றார்.
அப்போது 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று அவரை வழி மறித்து சரமாரியாக வெட்டியது. இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார்.
மேலும் ஆத்திரம் தீராத அந்த கும்பல், ஹரிகிருஷ்ணன் தலையை தனியாக வெட்டி எடுத்து அருகில் உள்ள தோட்டத்துக்குள் வீசி விட்டு தப்பி சென்றது.
பின்பு, போலீஸ் நிலையத்துக்கு தொடர்பு கொண்ட ஒரு மர்ம நபர், ஹரிகிருண்ணன் கொலை செய்யப்பட்டதையும், முடிந்தால் தலையையும், உடலையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டு போனை துண்டித்து விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் மர்ம நபர் போனில் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்று தேடிய போது தனித்தனியாக வீசப்பட்டு கிடந்த ஹரிகிருஷ்ணன் உடலையும், தலையையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து கொலை செய்த கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications