ஆங் சான் சூ கிக்கு மகாத்மா காந்தி சர்வதேச விருது

அமைதிக்கும் பிரச்சனைகளைத் தீர்க்க அவர் செய்த தியாகங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மகாத்மா காந்தி அறக்கட்டளை இந்த விருதை வழங்கியது. சூ கி சார்பில் மியான்மாரைச் சேர்ந்த தியென் வின் இந்த விருதைப் பெற்றுக் கொணாடார். இவர் நாடு கடத்தப்பட்ட மியான்மார் பிரதமர் ஆவார்.
டர்பன் சிட்டி ஹாலில் நடந்த நிகழ்ச்சியில் இந்த விருதை தென் ஆப்பிரிக்க வெளியுறவுத்துறை துணை அமைச்சர் இப்ராகிம் இஸ்மாயில் வழங்கினார்.
தனது அஹிம்சை, அமைதியான போராட்டத்தால் ராணுவ அடக்குமுறை ஆட்சியாளர்களுடன் போராடி வருவபர் சூ கி.
இந்த விருதை வழங்குவது குறித்து சூ கியிடம் தெரிவிக்குமாறு தென் ஆப்பிரிக்காவில் உள்ள மியான்மார் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பியது இந்த அறக்கட்டளை. ஆனால், அந்தக் கடிதத்தை திறந்து கூட பார்க்காமல் திருப்பி அனுப்பியுள்ளது தூதரகம்.
இதனால் இந்த விருது வழங்கப்பட்டது கூட சூ கிக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications