வாரணாசியில் புனித நீராடலில் நெரிசல்-2 பேர் பலி
வாரணாசி: சூரிய கிரகணத்தையொட்டி வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
சூரிய கிரகணத்திற்குப் பின்னர் புனித நீராடுவது இந்தியாவில் வழக்கமாக உள்ளது.
ஆறுகள், குளங்கள், கடல் உள்ளிட்டவற்றில் மக்கள் புனித நீராடுவார்கள்.
இன்று முழு சூரிய கிரகணம் நடந்தது. இதையடுத்து வாரணாசியில் உள்ள கங்கை ஆற்றில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் பேர் கூடி புனித நீராடினர்.
இதனால் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.
தஸ்வமேத் காட் என்ற இடத்தில் இன்று காலை இந்த துயரச் சம்பவம் நடந்தது.
குளித்துக் கொண்டிருந்தவர்கள் பெரும் கூட்டமாக வெளியேறியபோது, எதிரே குளிக்க வந்தவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே பெரும் நெரிசலாகி விட்டது. இதனால்தான் இந்த விபரீதம் நடந்ததாக போலீஸ் டிஐஜி மீனா தெரிவித்தார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications