ஐபிஎஸ்-15% பேர் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டில் உள்ள மொத்த ஐபிஎஸ் அதிகாரிகளில் 15 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று மக்களவையில் அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் அஜய் மக்கான்,
கடந்த ஜனவரி மாத கணக்குப்படி நாடு முழுவதும் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை 3,327. இதில் 328 பேர் தாழ்த்தப்பட்ட சமூகத்தையும் 157 பேர் பழங்குடியின சமூகத்தையும் சேர்ந்தவர்கள்.
இது மொத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் எண்ணிக்கையில் 15 சதவீதம் ஆகும். மொத்தமுள்ள 3,327 ஐபிஎஸ் அதிகாரிகளில் 2,378 பேர் தேர்வெழுதி நேரடியாகவும், 949 பேர் பதவி உயர்வு மூலமும் ஐபிஎஸ் அந்தஸ்தை பெற்றவர்கள் என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications