மூன்றாவது நாளாக தலையைத் தேடும் போலீஸார்!
சென்னை: சென்னை நகை வியாபாரி சுரேஷ் குமாரின் கொலையாளி பிடிபட்டுவிட்ட நிலையில் சுரேசின் தலை இன்னும் கிடைக்கவில்லை.
இதையடுத்து கைது செய்யப்பட்டுள்ள கொலையாளி நேமிசந்த் ஜெயின் செளத்ரியை 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் முடிவெடுத்துள்ளனர்.
கடந்த மாதம் 6ம் தேதி சுரேஷ்குமாரை கொலை செய்த நேமிசந்த் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி 3 இடங்களில் வீசினான். சுமார் ஒனறரை மாதங்களுக்குப்பின் நேமிசந்த் நேற்று முன் தினம் போலீசாரிடம் சிக்கினார்.
தலையை மகாகவி பாரதிநகர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள புதரில் வீசியதாக நேமிசந்த் கூறியுள்ளான். இதையடுத்து அங்கு நூற்றுக்கணக்கான போலீசார் மூன்றாவது நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், தலை இன்னும் கிடைக்கவில்லை.
அப் பகுதியில் உள்ள கிணற்றில் தலை கிடக்கிறதா என்று தீயணைப்பு படையினர் உதவியோடும் தேடும் பணி நடக்கிறது.
நேமிசந்த் ஜெயின் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவனிடம் மேலும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள போலீசார் அவனை தங்களது காவலில் எடுக்க முடிவு செய்துள்ளனர்.
சீல் வைக்கப்பட்டுள்ள அவனது வீட்டிலும் தடயவியல் போலீசார் மீண்டும் சோதனை நடத்தவுள்ளனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
கடைசியில் பாரதிராஜா சொன்ன கண்ணீர் வார்த்தைகள்.. தேனியில் என்னை கிடத்திடுங்க.. பிரபலம் சொல்வதென்ன -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன்












Click it and Unblock the Notifications