ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் எரித்து அழிப்பு
நாங்குநேரி: நாங்குநேரி அருகே பல்வேறு வழக்குகளில் கைப்பற்ற ரூ.51 கோடி மதிப்பிலான போதை பொருள் எரிக்கப்பட்டது.
தமிழகத்தில் திருச்சி சுங்கத்துறை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு உட்பட்ட தூத்துக்குடி, நாகர்கோவி்ல், உள்பட பல்வேறு பகுதிகளில் 1990 முதல் 2005 வரை பல்வேறு போதை பொருள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இதில் 4 வழக்குகளில் 98 கிலோ ஹெராயின், 2 வழக்குகளில் 1492 கிலோ மான்ட்ராக்ஸ் மாத்திரைகள், ஒரு வழக்கில் 15 கிலோ ஹசீஸ், 6 வழக்குகளில் 285 கிலோ கஞ்சா ஆகியவை சுங்கத்துறை கடத்தல் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். மொத்தம் 1890 கிலோ மதிப்பிலான போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.
இது தொடர்பான வழக்குகளில் நீதிமன்றம் தீர்ப்பு அளித்து விட்டது. இதையடுத்து பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள் நாங்குநேரி அருகே உள்ள தொழிற்சாலையில் திருச்சி சுங்கத்துறை ஆணையர் ராஜன் முன்னிலையில் எரித்து அழிக்கப்பட்டன.
இதுகுறித்து ராஜன் கூறுகையில், அழிக்கப்பட்ட போதை பொருட்களின் இந்திய மதிப்பு ரூ.5.16 கோடி. சர்வதேச மதிப்பு ரூ.51 கோடி என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications