வணிக வரி மூலம் ரூ. 22,000 கோடி வசூல்
மதுரை: வணிக வரித்துறை மூலம்,கடந்தாண்டு 22ஆயிரத்து 570 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என்று வணிக வரித்துறை அமைச்சர் உபயதுல்லா தெரிவித்துள்ளார்.
மதுரையில் மாவு வணிகர்கள் சங்க 19 வது ஆண்டு விழா, தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உபயதுல்லா கலந்து கொண்டு பேசுசினார்.
அப்போது அவர் பேசுகையில்
தமிழகத்தில் கடந்தாண்டு வணிக வரியாக 22 ஆயிரத்து 570 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு வருவாய் குறைவாகவுள்ளது. இதற்கு பொருளாதார மந்த நிலை தான் காரணம். விலைவாசி உயர்வால் மக்கள் வாங்கும் சக்தியை இழந்துள்ளனர். வருவாயை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கம்ப்யூட்டர் மூலம் வணிக வரி ரிட்டன்களை இ - பைலிங் மூலம் தாக்கல் செய்வது சோதனை அடிப்படையில் உள்ளது. மேலும் வரி செலுத்துவதற்கு ஏதுவாக விரைவில் வணிகவரித்துறை கம்ப்யூட்டர்மயமாக்கப்படும் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications