திருவனந்தபுரம்-13 பேர் நெல்லை கொலை கும்பல் கைது
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: கொலை வழக்கில் தொடர்புடைய 13 பேர் கொண்ட நெல்லை கும்பல் திருவனந்தபுரத்தில் சிககியுள்ளது.
திருவனந்தபுரத்தில் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள ஒரு லாட்ஜில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக 13 பேர் தங்கி இருந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை மாவட்டம் வீரவநல்லூரை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது. மேலும் இந்த 13 பேரும், 5 பேரை கொலை செய்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள். அந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை இவர்களுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.
தாங்கள் விடுதியில் தங்கியிருந்து கையெழுத்துப் போடுவதற்காக வந்தோம் என்று அந்த 13 பேரும் போலீஸாரிடம் கூறினர்.
ஆனால் அவர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்படவே 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications