திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீவிபத்து - மக்கள் ஓட்டம்
திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மக்கள் அவசரம் அவசரமாக வெளியேறினர்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க வந்து இருந்ததால் கூட்டமாக இருந்தது.
அப்போது முற்பகல் 11 மணியளவில் அலுவலகத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள ஜெனரேட்டர் அறையிலிருந்து வயர்கள் தீயில் கருகிய வாசம் வந்தது. மேலும் புகையும் வெளியேறியது.
இதையடுத்து உடனடியாக மின்சார ஸ்விட்ச்சுகள் அணைக்கப்பட்டன. மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
மின்சார வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி, அந்த அழுத்தத்தால் தீவிபத்து ஏற்பட்டதாக தெரிய வந்தது. கலெக்டர் அலுவலக ஊழியர்களின் உடனடி நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பின்னர் மரத்தடியில் வைத்து மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications