சிறை அதிகாரிகள் துன்புறுத்தல் - நளினி உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி கடந்த 3 நாட்களாக வேலூர் மகளிர் சிறையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
கடந்த 25-ந் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார் நளினி. ஒரு பெண் கைதிக்கு சிறை அதிகாரிகள் அளித்த தண்டனையை வெளியே சொன்னதால், தன்னை சிறை அதிகாரிகள் துன்புறுத்துவதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
மேலும், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க குழு அமைக்க வேண்டும், சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறை வளாகத்தில் சலசலப்பு நிலவுகிறது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications