பர்கூர் சிபிஐ வேட்பாளராக எஸ்.கண்ணு அறிவிப்பு

அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்துப் போட்டியிடும் இடதுசாரி கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்) ஸ்ரீவைகுண்டம், கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இதில் சிபிஐ கட்சிக்கு ஸ்ரீவைகுண்டம், பர்கூர் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி வேட்பாளராக ஏற்கனவே தனலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் பர்கூரில் எஸ்.கண்ணு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டக்குழு கூட்டம் பர்கூரில் நேற்று நடந்தது. இதில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ். கண்ணுவை பர்கூர் தொகுதியில் போட்டியிடச் செய்வது என முடிவு செய்யப் பட்டது.
64 வயதான கண்ணு, எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்தவர். பர்கூர் அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். கட்சியின் முழுநேர ஊழியர். 1969ம் ஆண்டில் இருந்து கட்சி உறுப்பினராக உள்ளார். மனைவி மற்றும் மகள் உள்ளனர்.
இளையாங்குடி...?
இதற்கிடையே, இளையாங்குடியில் நட்பு கட்சி ஒன்றுக்கு ஆதரவு தரப் போவதாக அறிவித்திருந்தது சிபிஎம், சிபிஐ கட்சிகள். ஆனால் தற்போது யாரும் கூட்டு சேர முன்வராததால் இந்தத் தொகுதியில் போட்டியிடுவதா அல்லது என்ன செய்வது என்பது குறித்து என்று இரு கட்சிகளும் இன்று முடிவு செய்யவுள்ளன.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications