கிங்பிஷ்ஷர் ஊழியர்களுக்கு சம்பளம் 'லேட்'!

இந்த மாதம் அனைத்து ஊழியர்களுக்கும் தாமதமாகத்தான் சம்பளம் கிடைக்கும் என்றும் ஊழியர்கள் அனைவரும் நிலைமையைப் புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கிங்பிஷ்ஷர் நிறுவன துணைத் தலைவர் ஹிதேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கிங்பிஷரில் பணிபுரியும் 6000க்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை மின்னஞ்சலாக அனுப்பியுள்ளார் பட்டேல்.
மேலும் செலவுக்க குறைப்பின் ஒரு பகுதியாக 20 விமான சர்வீஸ்களைக் குறைத்துவிட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மற்ற எல்லா விமான நிறுவனங்களை விடவும், கிங்பிஷ்ஷர்தான் மிகவும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. மிகவும் தர்மசங்கடமான சூழலில் நிறுவனம் உள்ளது. எனவே உங்கள் சம்பளம் இந்த மாதம் சற்றுத் தாமதமாகவே கிடைக்கும். இந்த மின்னஞ்சலை நீங்கள் படிக்கும் போது, நமது நிறுவனத் தலைவர் ஊரில் இல்லை என்பதையும், நிதி நெருக்கடியைச் சமாளிக்க தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், என கூறியுள்ளார் ஹிதேஷ் பட்டேல்.
கிங் பிஷர் நிறுவனத்துக்கு ரூ.8,000 கோடி கடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications