செப். 27ம் தேதிக்கு சென்னை மாரத்தான் ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:ஆகஸ்ட் 22ம் தேதி நடைபெறுவதாக இருந்த சென்னை மாரத்தான் ஓட்டப் பந்தயம், செப்டம்பர் 27ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15ம் தேதி முதல் 23ம் தேதி வரை ஜெர்மனியில், உலக தடகள சாம்பியன் போட்டி நடைபெறவுள்ளது. இதனால் சென்னை மாரத்தான் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளவர்களில் சிலர் குளிர்காலத்தில் போட்டி நடைபெற்றால் நீண்ட தூரம் ஓடுவதற்கு வசதியாக இருக்கும் எனத் தெரிவித்தனராம்.
இதையும் கருத்தில் கொண்டு போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி மூலம் வசூலாகும் பணத்தை அறப் பணிகளுக்கு செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
More From
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications