தமிழகத்தில் மேலும் 2 சுயநிதி மருத்துவக் கல்லூரிகள்
சென்னை: தமிழகத்தில் இரண்டு சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது.
மதுராந்தகத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி தொடங்கியுள்ள கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே அமைந்துள்ள சென்னை மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு இந்த அனுமதி கிடைத்துள்ளது.
இந்தக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 162 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். இந்த இடங்கள் ஆகஸ்ட் மாத இறுதியில் நடைபெறும் இரண்டாவது கட்ட கவுன்சலிங்கின்போது நிரப்பப்படவுள்ளன.
அதே நேரத்தில் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் இன்னும் அனுமதி தரவில்லை. இதனால் அங்கு மாணவர் சேர்க்கை தொடர்பான அனுமதியில் இழுபறி நீடிக்கிறது.
கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டில் மொத்தம் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இந்தக் கல்லூரியிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும்.
அதே போல சென்னை மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டில் மொத்தம் 150 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். இதிலிருந்து அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள் கிடைக்கும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications