ரயில் பஸ்-இலங்கைக்கு இந்தியா நிதியுதவி
கொழும்பு: தமிழர்கள் வாழும் பகுதிகளான திரிகோணமலை மற்றும் மட்டக்களப்பு நகரங்களை இணைக்கும் வகையிலான ரயில் பஸ் திட்டத்திற்கு இந்தியா ரூ. 27 மில்லியன் நிதியுதவியை அளிக்கவுள்ளது.
ரயில் பஸ் என்பது வழக்கமான பஸ்களை மாற்றியமைத்து ரயில்வே டிராக்கில் ஓடும் வகையில் மாற்றுவதாகும். இந்த ரயில் பஸ் உலகின் பல பகுதிகளில் உள்ளது. இந்த ரயில் பஸ் சாலையிலும் ஓடும், ரயில்வே டிராக்கிலும் ஓடும் வகையில் இருக்கும்.
இந்தத் திட்டம் இன்று மட்டக்களப்பில் தொடங்கி வைக்கப்பட்டது. அதில், இந்திய தூதர் அலோக் பிரசாத், இலங்கை போக்குவரத்து அமைச்சர் டல்லாஸ் அழகப்பெருமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் பஸ் திட்டத்தால் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் குறையும் என்றார் அழகப்பெருமா.
இந்தத் திட்டத்திற்காகக இந்திய அரசு இலங்கை மதிப்பில் ரூ. 44 மில்லியன் மதிப்பிலான 10 பஸ்களை வழங்கவுள்ளதாம். இதுதவிர ஐந்து பஸ்களை ரயில் பஸ்ஸாக மாற்றத் தேவையான 22 மில்லியன் ரூபாய் நிதியுதவியையும் செய்யவுள்ளதாம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications