திருப்பதி: வெள்ளி, சனி, ஞாயிறு-வி.ஐ.பி. தரிசனம் ரத்து

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர்.
இந்த 3 நாட்களிலும் விரைவு தரிசனம் அமல்படுத்தப்பட்டு வருவதால் பெரும்பாலான பக்தர்கள் சரிவர தரிசனம் செய்ய முடியாமல் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சாதாரண பக்தர்கள் அதிக அளவில் தரிசனம் செய்ய முடியும்.
இதற்கிடையே திருப்பதியில் வி.ஐ.பி. பக்தர்களை போல சாதாரண பக்தர்களும் சுவாமியின் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி சமீபத்தில் பிறப்பித்த உத்தரவை ஏற்க தேவஸ்தான் மறுத்துவிட்டது.
இந்த உத்தரவு குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் முதல்வரின் உத்தரவுக்கு அறங்காவலர்கள் குழு உறுப்பினர்களி்ல் பெரும்பாலானோர் எதிர்ப்பு தெரிவித்தனர்
மேலும் சில உறுப்பினர்கள் முதல்வருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சாதாரண பக்தர்களுக்கு தற்போது உள்ள தரிசன முறையே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications