சொத்துக் குவிப்பு - ஓ.பன்னீர் செல்வம் மீது குற்றப்பத்திரிக்கை
தேனி: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மீதான வருமானத்திற்கு மீறி அதிக சொத்துக்கள் குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேனி கோர்ட்டில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தமிழக அமைச்சரவையில் 2001 முதல் 2006 வரை பொதுப் பணித்துறை அமைச்சராக இருந்தார் ஓ.பி. பின்னர் ஜெயலலிதா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபோது சில காலத்திற்கு முதல்வராகவும் இருந்தார்.
இந்த காலகட்டத்தில், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாக மதுரை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் பிரிவு போலீஸார், 2006-ம் ஆண்டு அவரது வீட்டைச் சோதனை செய்து, அதில் கிடைத்த ஆவணங்களை கைப்பற்றி வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி உள்பட குடும்பத்தினர் 6 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் 1,417 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு, அது தேனி முதன்மை குற்றவியல் அமர்வு நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணவள்ளியிடம் தாக்கல் செய்யப்பட்டது.
-
ஒருகாலத்துல எப்படி இருந்த மனுஷன்? விழுப்புரத்தில் ஓரம் கட்டப்பட்ட சிவி சண்முகம்! கண்முன் 3 சான்ஸ்? -
யாரை நம்பி நான் பொறந்தேன்.. விரக்தியான எடப்பாடி! இலைக் கட்சியின் 10 மா.செ.க்கள் தவெகவுடன் பேச்சு? -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே! -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
பிரஸ் மீட் முக்கியமல்ல... மக்கள் நலத் திட்டங்களே முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல்












Click it and Unblock the Notifications