அரசு மருத்துவமனையில் குழந்தையைக் கடத்த முயன்ற பெண் ஓட்டம்
அம்பாசமுத்திரம்: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே மருத்துவமனையில் பிறந்த குழந்தையை மர்ம பெண் கடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
அம்பை அருகே சிவந்திபுரம் வராகபுரத்தை சேர்ந்தவர் வேலாயுதம். விகேபுரத்தில் ஒரு டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பட்டம்மாள். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
பட்டம்மாள் இரண்டாவது பிரவசத்திற்காக வைரவி குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.
அங்கு அவருக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்வதற்காக அம்பை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு துணையாக அவரது தாயார் ராசாம்மாள் மருத்துவமனையில் தங்கியிருந்தார்.
நேற்று மாலை 6 மணிக்கு 32 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பட்டம்மாளிடம் தெரிந்தவர் போல நலம் விசாரித்து கொண்டிருந்தார். பட்டம்மாள் கழிவறைக்கு சென்றபோது அந்த பெண் குழந்தையை கடத்தி கொண்டு வார்டு பகுதியை விட்டு வெளியே வந்துள்ளார்.
அப்போது மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை எங்கு கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர்களிடம் முன்னுக்கு பின் பதில் கூறிவிட்டு குழந்தையை மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் அருகே போட்டு விட்டு ஓடிவிட்டார்.
மருத்துவமனை ஊழியர்கள் உஷாராகி விசாரித்ததால் குழந்தை தப்பியது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications