வனக்காவலர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு - நக்சலைட்டுகள் என சந்தேகம்
Subscribe to Oneindia Tamil
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள காட்டுப் பகுதியில் ரோந்து சென்ற வனக்காவலர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு தப்பினர். அவர்கள் நக்சலைட்டுகளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் நாரலப்பள்ளி என்ற காட்டுப்பகுதி உள்ளது. அங்கு வனக்காவலர் கோவிந்தன் என்பவர் ரோந்து போய்க் கொண்டிருந்தார்.
அப்போது திடீரென குறுக்கிட்ட ஒரு கும்பல் கோவிந்தனை சரமாரியாக சுட்டு விட்டுத் தப்பிச் சென்றது.
இதில் கோவிந்தன் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கோவிந்தனை சுட்டவர்கள் நக்சலைட்டுகளா அல்லது மரம் திருடும் கும்பலா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications