16000 புள்ளிகளை தொடும் சென்செக்ஸ்!
மும்பை: கடந்த 14 மாதங்களில் இல்லாத உயர்வைச் சந்தித்துள்ளது இந்தியப் பங்குச் சந்தை நிப்டி.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் மீட்சியடைந்ததைத் தொடர்ந்து, ஆசிய பங்குச் சந்தைகளிலும் இன்று வர்த்தகம் எடுத்த எடுப்பிலேயே சூடுபிடித்தது.
சென்செக்ஸில் 292 புள்ளிகள் உயர்ந்தது. வர்த்தக நேர முடிவில் 15962 புள்ளிகளில் நிலை பெற்றது சென்செக்ஸ். தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிப்டியில் 1.85 சதவிகித புள்ளிகள் உயர்ந்தன. வர்த்தக நேர நிறைவில் நிப்டி குறியீட்டெண் 4722 புள்ளிகள் எனக் காட்டியது.
கடந்த 14 மாதங்களில் நிப்டி சந்தித்துள்ள அதிகபட்ச உயர்வு இது.
ஹிண்டால்கோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா பங்குகள் 8 சதவிகிதம் வரை உயர்வு கண்டன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பெல், டாடா பவர், டாடா ஸ்டீல் போன்ற நிறுவனப் பங்குகளும் கணிசமாக உயர்வு கண்டன.
இந்துஸ்தான் யூனிலீவர், எச்டிஎப்சி, சுஸ்லான் போன்ற சில பங்குகள் மட்டும் சரிவு கண்டன.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications