ஆதாரம் இல்லையாம்-சயீத்தை விடுவித்தது பாக். கோர்ட்
இஸ்லாமாபாத்: மும்பை தீவிரவாதத் தாக்குதலின் மூளையான லஷ்கர் இ தொய்பா மற்றும் ஜமாத் உத் தவா தலைவர் ஹபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் அவரை விடுவித்து விட்டது.
ஹபீஸை விசாரிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ரஹ்மான் மாலிக் மற்றும் அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததைப் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், இந்த வழக்கை காலவரையின்றி ஒத்தி வைத்து விட்டது.
முன்னதாக ஹபீஸ் சயீத் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். அதை எதிர்த்து அவரது சார்பில் தாக்கல் செய்யப்ட்ட மனுவை விசாரித்த பின்னரே இந்த தீர்ப்பை அறிவித்தது உச்சநீதிமன்றம்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த சயீத்தின் வக்கீல் டோகார், எனது கட்சிக்காரர் தற்போது ஒரு சுதந்திர மனிதர் ஆவார் என்றார்.
ஹபீஸுக்கும், மும்பை தாக்குதல் சம்பவத்திற்கும் உள்ள தொடர்புகள் குறித்து போதிய ஆதாரங்களுடன் இந்தியா தொடர்ந்து பாகிஸ்தானிடம் கூறஇ வருகிறது. மேலும் சமீபத்தில் இந்தியாவின் சார்பில் பாகிஸ்தானிடம் அளிக்கப்பட்ட விளக்க அறிக்கையிலும் கூட ஹபீஸுக்கு உள்ள தொடர்புகள் விரிவாக விளக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசின் அலட்சியப் போக்கால், தற்போது ஹபீஸ் விடுதலையாகியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications