ஆஸி.யில் தாக்குதல் சதி-4 சோமாலிய தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil

மெல்போர்னில் உள்ள ராணுவத் தளத்தை துப்பாக்கிகளுடன் நுழைந்து தாக்க சோமாலிய தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ஆஸ்திரேலிய தீவிரவாதத் தடுப்பு போலீசார், விக்டோரியா மாகாண போலீசார் இணைந்த 400 பேர் கொண்ட படை இன்று காலை மெல்போர்ன் நகரில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தி 4 பேரை கைது செய்தனர்.
இதில் இருவர் சோமாலியாவையும் இருவர் லெபனானையும் சேர்ந்தவர்கள். அனைவரும் ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்றவர்கள் ஆவர்.
இந்தக் கும்பலை 7 மாதமாக கண்காணித்து வந்ததாகவும், இவர்கள் தாக்குதல் நடத்தப் போவது உறுதியானதையடுத்து கைது செய்ததாகவும் ஆஸ்திரேலிய போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த நால்வரும் சோமாலியாவின் அல்-சகாப் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications