எல் அன்ட் டி நிறுவனத்துக்கு என்.எல்.சியின் ரூ. 489 கோடி ஆர்டர்
Subscribe to Oneindia Tamil
மும்பை: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் தூத்துக்குடியில் அமைக்கவுள்ள மின் நிலையத்திற்கான பொறியியல் தேவைகளைப் பூர்த்தி செய்ய எல் அன்ட் டி நிறுவனத்திற்கு ரூ. 489 கோடியிலான ஆர்டர் கிடைத்துள்ளது.
அதன்படி, தூத்துக்குடியில் அமையும் மின் நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியைக் கையாளும் பிரிவை எல் அன்ட் டி நிறுவனம் அமைத்துத் தரவுள்ளது.
தூத்துக்குடியில், தமிழக மின்வாரியத்துடன் இணைந்து என்எல்சி நிறுவனம் 500 மெகாவாட் திறன் கொண்ட இரு மின் உற்பத்திப் பிரிவுகளை அமைக்கிறது.
இந்த மின் உற்பத்திப் பிரிவுக்கான, நிலக்கரியைக் கையாளும் பிரிவை எல் அன்ட் டி அமைத்துத் தரவுள்ளது.
அனைத்து விதமான பொறியியல் பணிகள், கட்டுமானம், அடிப்படைக் கட்டமைப்புப் பணிகள், மின்சார இணைப்புகள், மெக்கானிக்கல் பணிகள் உள்ளிட்டவற்றை எல் அன்ட் டி செய்து தரும்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications