கர்நாடகாவில் 300 கி.மீயில் புதிய 'ஸ்டீல் காரிடார்'!
சென்னை: புதிய முதலீடுகளை ஈர்க்க 300 கிமீ தூர 'ஸ்டீல் காரிடார்' அமைக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த புதிய திட்டம் மூலம் ரூ.20000 கோடியை ஈர்க்க முடியும் என கர்நாடக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
அனைத்து வசதிகளும் நிரம்பியதாக உருவாக்கப்படும் இந்தப் பகுதியில் அணுமின்சக்தி நிலையம், உயர் வேக மின் ரயில் போக்குவரத்து மற்றும் துறைமுகம் ஒன்றும் அமையும் என கர்நாடக அரசு கூறியுள்ளது.
இரும்புத்தாதுக்கள் நிரம்பிய பெல்லாரி - ஹோஸ்பேட் பகுதியில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் இதில் டாடா ல்டீல், என்எம்டிஏ, ஜேஎஸ்டபிள்யூ, பிரமானி போன்ற நிறுவனங்கள் பெரும் ஆர்வம் காட்டுவதாக கர்நாடக மாநில உள்கட்டமைப்புத் துறை முதன்மைச் செயலாளர் வி மது தெரிவித்துள்ளார்.
இதற்கென 500 சதுர பரப்பளவு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏற்கெனவே 120 கிமீ நீளத்துக்கு ஹூப்ளி - அங்கோலா இடையே ரயில் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
தத்ரி துறைமுகம் மேம்படுத்தப்பட்டு, சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும் என்றும் அவர் கூறினார்.
"இந்தப் பகுதியில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டும் நிறுவனங்களை வைத்துப் பார்த்தால் ரூ.20000 கோடி முதலீடும், பல ஆயிரம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக வாய்ப்பிருக்கிறது", என்றார் மது
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications