ஸ்வைன்: தமிழக அட்வைஸ்-மகாராஷ்டிரா கோபம்
சென்னை: பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சத்தாரா நகரங்களுக்குப் போகக் கூடாது என்று தமிழக அரசு கூறியதில் எந்தத் தவறும் இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் வி.கே.சுப்புராஜ் கூறியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலம் புனே மற்றும் சத்தாராவில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. எனவே இந்த நகரங்களுக்கு தமிழக மக்கள் தேவையில்லாமல் செல்ல வேண்டாம் என்று சுகாதாரத் துறை சார்பில் ஒரு அட்வைசரி விடுக்கப்பட்டது.
இதற்கு மகாராஷ்டிர அரசு அதிருப்தியும், கோபமும் தெரிவித்துள்ளது.
இதையடுத்து இந்த அட்வைசரி குறித்து சுப்புராஜ் விளக்குகையில், மேற்கண்ட நகரங்களுக்குகப் போவதைத் தவிருங்கள் என்றுதான் தமிழக அரசு கூறியுள்ளது. மாறாக, போகக் கூடாது என தடை விதிக்கவில்லை.
தொற்று நோய் அதிக அளவில் பரவி வரும் பகுதிகளுக்குப் போவதைத் தவிருங்கள் என்று தனது மாநில மக்களுக்கு ஒரு மாநில அரசு அறிவுரை கூறுவதில் எந்தவிதத் தவறும் இல்லை.
இந்த இரு மாவட்டங்களுக்கும் தேவையில்லாமல் போக வேண்டாம் என்றுதான் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
மேலும், தொற்று நோய் பரவும் காலத்தில் அப்படிப்பட்ட பகுதிகளுக்கு செல்வதைத் தவிருங்கள் என்று கூறுவதை உலக சுகாதார நிறுவனமே கடைப்பிடிக்கிறது. அதேசமயம் யாரும் பயணம் மேற்கொள்வதைத் தடுக்க முடியாது என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications