சென்னை நேரு ஸ்டேடியத்தில் கபடி வீரர் படுகொலை
சென்னை: சென்னை பெரியமேடு நேரு ஸ்டேடியத்தில் கபடி வீரர் குத்திக் கொல்லப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அகில இந்தியா கபடி போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இதில் கலந்து கொண்டு விளையாடுவதற்காக அரியானா மாநிலத்தில் இருந்து 12 பேர் கொண்ட கபடி குழுவினர் சென்னை வந்தனர்.
அனைவரும் நேரு ஸ்டேடியத்தில் தங்கி இருக்கிறார்கள். நேற்று இரவு புழுக்கமாக இருந்ததால் மின் விசிறிக்குக் கீழே படுத்துத் தூங்குவது தொடர்பாக நவீன் (19) என்ற வீரருக்கும் சுமித் என்ற வீரருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இருவருக்கும் இடையே வாய் வார்த்தை தடித்து அடிதடியாக மாறியது. அப்போது, சுமித் கையில் இருந்த கத்தியால் நவீன் வயிற்றில் குத்தினார். இதனால் நவீன் குடல் சரிந்தது.
ஆபத்தான நிலையி்ல் அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை நவீன் இறந்து போனார்.
இந்த திடீர் கொலையால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications