மலேசிய பேட்மிண்டன் பயிற்சியாளருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி - பீதி

ஹைதராபாத்தில் உலக பேட்மிண்டன் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் பங்கேற்பதற்காக வந்திருக்கும் மலேசிய அணியின் பயிற்சியாளராக இருப்பவர் மிஸ்பன் சிடெக். இவருக்கு நேற்று பன்றிக் காய்ச்சல் தொடர்பான அறிகுறிகள் தோன்றியதால் உடனடியாக அவர் ஹாப்கின் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவருக்கு பன்றிக் காய்ச்சல் சோதனைகள் நடத்தப்பட்டன.
அவரது ரத்தத்தில் எச்1என்1 வைரஸ் பரவியுள்ளதா என்பதை அறிய சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளரும், போட்டிக்கான ஒருங்கிணைப்புக் கமிட்டியின் இயக்குநருமான புல்லேலா கோபிசந்த் கூறுகையில், நேற்று மாலை தொண்டை வலிப்பதாக சிடெக் தெரிவித்தார். இதையடுத்து அவரது மாதிரிகள் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கையுடன் இருக்க விரும்புகிறோம் என்றார்.
ஆறு நாள் நடைபெறும் உலக பேட்மிண்டன் போட்டியில் பங்கேற்க 42 நாடுகளைச் சேர்ந்த 250 வீரர், வீராங்கனைகள் ஹைதராபாத் வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications