பிரதமரின் பொருளாதார ஆலோசகராக ரங்கராஜன் நியமனம்

சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த ரங்கராஜன் 1992 முதல் 1997 வரை ரிசர்வ் வங்கியின் கவர்னராக செயல்பட்டவர். பின்னர் ஆந்திர ஆளுனராகவும், 12வது திட்டக் கமிஷனின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
கடந்த 2003 முதல் 2008 வரை பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக இருந்தவர். பின்னர் அப்பதவியை ராஜினாமா செய்துவிட்டு ராஜ்ய சபா உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில் உலக பொருளாதார நெருக்கடி, இந்தியாவில் பருவ மழை பற்றாக்குறை போன்ற சூழ்நிலையில் தற்போது அவர் மீண்டும் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இது குறித்து பிரதம அலுவலகம் வெளியிட்டு செய்தி குறிப்பில்,
சி. ரங்கராஜன் பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவராக மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அந்த குழுவின் புதிய உறுப்பினர்களாக ஐசிஆர்ஏவின் செளமிதா செளத்ரி, தேசிய பொது நிதி மற்றும் கொள்கை அமைப்பைச் சேர்ந்த கோவிந்த ராவ், ஆசிய விவசாயப் பொருளாதாரக் கழகத்தின் விஜய் சங்கர் வியாஸ் மற்றும் தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆய்வுக் கவுன்சிலின் சுமன் கே. பெரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications