மனைவியை கொன்ற ராணுவ வீரருக்கு ஜாமீன்
Subscribe to Oneindia Tamil
வேலூர்: கள்ளக்காதல் காரணமாக மனைவியை கொலை செய்த ராணுவ வீரருக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தசாமி. ராணுவ வீரர். இவரது மனைவி தேவி (20). ராணுவ வீரரான கோவிந்தசாமி கடந்த ஜுன் மாதம் விடுமுறையில் தனது சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த மல்லிகா என்ற பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்டதாகவும், அதை அவரது மனைவி தேவி நேரில் பார்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து தேவி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தசாமி தேவியை மண்எண்ணை ஊற்றி எரித்து கொன்றதாக தெரிகிறது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இந்நிலையில் கோவிந்தசாமி சென்னை உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ரகுபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications