மின்னணு இயந்திர மோசடி-நிரூபிக்க பாமகவுக்கு உத்தரவு

மின்னணு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும். எனவே இதை தேர்தல் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை தமிழகத்தில் அதிமுகவும், பாமகவும் தீவிரமாக கூறி வருகின்றன. பாஜகவும் இதைக் கூறி வருகிறது.
ஆனால் பாமகதான் இதில் மிகத் தீவிரமாக உள்ளது. இதுதொடர்பாக புகார் கூறுவோர் நேரில் வந்து நிரூபிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் கூறியிருந்தது. ஆனால் ஒருவரும் போய் நிரூபிக்கவில்லை.
இதையடுத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை. எனவே தேர்தல்களில் இது தொடர்ந்து பயன்படுத்த முடியும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யலாம். இதை நிரூபிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
இதை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற பெஞ்ச், வரும் 27ம் தேதி தேர்தல் ஆணையத்தை அணுகி தனது குற்றச்சாட்டை பாமக நிரூபிக்க வேண்டும். மோசடி செய்ய முடியும் என்பதை பாமக நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications