பர்கூர்- வெளியூர் ஆட்களை வெளியேற்றுங்கள்-அதிமுக
கிருஷ்ணகிரி: இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் பர்கூர் தொகுதியில் இருக்கும் வெளி மாவட்டத்தினரை உடனடியாக வெளியேற்ற வெண்டும் அதிமுக கொ.ப.செ. தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும் கரூர் எம்.பியுமான தம்பிதுரை நேற்று அவரது சொந்த ஊரான சிந்தகம்பள்ளியில் அதிமுகவினருடன் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் அவர் தேர்தல் பார்வையாளர் அனந்த் கிஷோரை சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தார்.
அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
பர்கூர் தொகுதியில் வெளிமாவட்டத்தினர் அதிக அளவில் தங்கி உள்ளனர். அவர்களை உடனடியாக தொகுதியை விட்டு வெளியேற்ற வேண்டும். அதிமுக தொண்டர்களை மிரட்டும் விதமாக தற்போது போலீசார் பொய் வழக்கு போடுகின்றனர்.
சிந்தகம்பள்ளியில் எந்தவித அசம்பாவித சம்பவமும் நடக்காத நிலையில் 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இது ஆளும் திமுகவின் அராஜக செயலைக் காட்டுகிறது.
தேர்தலில் மாநில அரசு தனது எந்திரங்களை முறை கேடாக பயன்படுத்துகிறது. அதை தேர்தல் பார்வையாளர் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications